நேர்மாறு


ஒன்றுக்கொன்று நேர் எதிராகவும், எதிரும் புதிருமாகவும், மாறுபட்டும் இருப்பது.

[நேர்மாறு = நேருமாறு = எதிர்மாறு = எதிருமாறு]


– அவன் எப்பயும் இப்டிதான்… எல்லாத்துலயும் நேர்மாறாதான் இருப்பான்.
– இப்டி எல்லாத்துலயும் நேருமாறா கீற பழக்கத்த என்னிக்கி வுட்றயோ… அன்னிக்கிதான் உருப்புடுவ, பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=