நெடுங்கால்

கூரை வீடு, தட்டோடு, குடிசை மற்றும் கொட்டகைகளில் மோட்டுவாரை மரத்தை தாங்கிப்பிடிக்க நடும் உயரமான கவை கால் (மரம்).

[நெடுங்கால் = நெடுவங்கால்]

– கொல்லில கொட்டா போடலாம்னு கீறன், நெடுங்கால்தான் ஒண்ணு அமையமாட்டுது.

– நெடுங்கால் நல்லாருந்தாதான்… வூடு காலாகாலத்துக்கும் நெலச்சி நிக்கும், பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=