மினுக்காம்பூச்சி

மின்மினிப்பூச்சி.
[மினுக்காம்பூச்சி = மினுக்குப்பூச்சி = மினக்காம்பூச்சி]
– ஏழு கழுத வயசாவுது… இன்னும் சின்னப்புள்ளமாரி மினுக்காம்பூச்சி புடிச்சி வச்சி வெளாடினுகீறான், பாரு.
– மினக்காம்பூச்சிய வச்சி வெளயாட்றன்னு சாவடிச்சிடாத, பாவம்.
*