ஆள்

குறிப்பிட்ட காலத்திற்கு (வருடத்திற்கு) நிலத்திலும், வீட்டிலும் வேலைசெய்ய பணம் தந்து அமர்த்தப்படுபவர்.

[ஆண் எனில் ஆள்காரன் என்றும், பெண் எனில் ஆள்காரி என்றும், பொதுவில் ஆள்காரர் என்றும் அழைப்பர்.] 

[ஆள் = ஆளு = ஆள்காரர் = ஆள்காரன் = ஆள்காரி]

– கொல்லி வேலக்கி நல்ல ஆளுக்காரன் தேடினுகீறன், யாருனா இருந்தா சொல்லிவுடு மாமா.

– என்னதான் இருந்தாலும் அவன் இன்னொருத்தமூட்டு ஆளுதானன்னு எளக்காரமாப் போச்சில்ல, ஒனுக்கு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=