பவிசி

முகம், அழகு, அறிவு மற்றும் அந்தஸ்து (நான்கிலொன்றை இடத்திற்கேற்ப குறிப்பது).

[பவிசி = பவிசு = பவ்சி = பவுசு]

– ஏன்டா, ஒன் பவிசிக்கி (முகம்) துலுக்கமூட்டு பொண்ணு கேக்குதா…?

– அவன் பவ்சிக்கு (அழகு) என்னக் கொறச்சலு, ராசா மாரி கீறான்…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=