ஒட்டந்தழை

விஷத்தன்மை கொண்ட சிறு மரம் ஒன்றின் தழை (இலை).
[ஒட்டந்தழை= ஒட்டந்தழ = ஒடந்தழ]
– கடைசி வூட்டு கோபாலு மவன் ஒட்டந்தழ அரச்சிக் குடிச்சி செத்து, இன்னிக்கோட ஒருவருசம் ஆவுது.
– எனக்குத் தெரிஞ்சி நம்மூர்ல ஒட்டந்தழ தின்னுப் பொழச்சவங்க யாருமே இல்ல.
*