பாம்பாறு

பாம்பு போன்று வளைந்து நெளிந்து ஓடும் காட்டாறு.

[இப்பெயரில் எங்களூர் அருகில் ஒரு சிறு துணை ஆறுண்டு.]

[பாம்பாறு = பாம்பியாறு = பாம்பையாறு]

– பாம்பாத்துல இதுவரைக்கும் இம்மாம் வெள்ளம் வந்ததே இல்லன்றாங்க, வாங்கடா போயி பாப்போம்.

– பாம்பாறும் பொண்ணாறும் சேர்ற அழகிருக்கே, அதப் பாக்க கொடுத்து வச்சிருக்கணும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=