செட்டுமண்

பார்க்க உறுதியான பாறை போன்றிருக்கும் உறுதியற்ற மண் வகை.
[செட்டுமண் = செடுமண்]
– நம்மூர்ல மட்டும் எப்டிதான் இந்த செட்டுமண்ணு எங்க நோண்டனாலும் வர்தோ, தெர்ல.
– எங்கனா போயி அஞ்சாறு வண்டி செட்டுமண்ணு அள்ளியாந்து பள்ளத்த மூடுங்க, அப்பதான் வூடுகட்டமுடியும்.
*