செட்ட்டு

கிணற்றருகில் மோட்டர் வைக்க ஏதுவாகக் கட்டப்பட்ட ஓறறை கொண்ட சிறு கட்டடம்.
[செட்ட்டு= செட்டு]
– செட்ட்டுக்குள்ளாரதான் எங்கயோ கவுறு வச்சன், எங்கப்போச்சுன்னு தெர்ல.
– இந்த செட்டு கட்டி வர்ற வையாசியோட இருவது வருசம் ஆவப்போது மாமா.
*