போரை

மரத்தின் நடுப்பகுதியில் (தண்டுப்பகுதியில்) உண்டாகும் துளை.

[வைரம் பாய்தலின் எதிர்நிலை இது.]

[போரை = போர = போர்ர]

– என்னடா, கூடயே இருந்துக்கினு போர வீந்த மரத்த என் தலில கட்லாம்னு பாக்கறயா…? – போர இல்லாத எட்டி மரமா பாத்து வெட்டி தூளத்துக்கு வச்சாக்கா நூறு வருசம் தாண்டியும் நெலக்கும், பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=