கோடிக்கல்

எண்ண முடியாத அளவுக்கு சிறுசிறு கற்களால் ஆன மலை மற்றும் ஓர் இடத்தின் மூலையில் உள்ள கல்.

[எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு மலை இப்பெயரால் அழைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.]

[கோடிக்கல் = கோடிகல்]

– கோடிக்கல்ல இல்லாத சூரப்பழத்தயா அவன் சட்டப்பாற சந்துல போயி பறிச்சிடப்போறான்…?

– அதோ அந்த வேப்ப மரத்தத் தாண்டி கோடிக்கல் தெரிதே, அதுவரைக்கும் நம்ம கொல்லிதான் தாயி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=