ரவிக்கி

(இருள்சூழ்ந்த) இரவு.
[ரவிக்கி = ராவிக்கி = ரைக்கி = ராவு]
– ரவிக்கி நேரத்துல நகம் வெட்டாதன்னு பெரிவங்க சொம்மாவா சொன்னாங்க.
– வூட்டுக்குப் போயி ரைக்கி சீக்கறம் தூங்கனாதான் காலில பொழுதார ஏந்திரிக்க முடியும், பாத்துக்க.
*