பொசாய்

அந்திப்பொழுது.
[பொசாய் = பொசாய = பொசாக்கி = பொசாய்க்கி]
– எங்கயும் போவாம வூட்லயே இரு தாத்தா, கொல்லிக்கா போயி பொசாக்கி மேல வர்றன்.
– காலில வாடான்னா பொசாய வந்துகீறான் பாரு, பொசக்கெட்டவன்.
*