வேடுதுணி

பாத்திரத்தின் வாயை மூடிக் கட்டவும், பெண்கள் தம் ஈரமுடியோடு சேர்த்துக்கட்டவும் பயன்படும் மெல்லிய ஆடை (துணி).
[வேடுதுணி = வேடுத்துணி = வேடுத்துண்டு]
– குளிச்சதும் கட்ட ஒரு நல்ல வேடுதுணி கூட இல்ல, வூட்ல.
– வேடுத்துணிய எடுக்காதன்னு எத்தன வாட்டி சொன்னாலும் கேக்கமாட்டியா நீ.
*