பொசம்

அறிவு.

[பொசம் = பொச = பொசவு]

– அவனே ஒரு பொசக்கெட்டப் பய, அவன போயி நம்பி வந்துகீற பாரு.

– போயும்போயும் ஒண்ணமாரி பொசமில்லாதவனுக்கா என் பொண்ணக் கட்டித்தருவன்…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=