கணிகாரர்

(உடுக்கை அடித்து நடந்ததை அல்லது நடக்கப்போவதை) குறி சொல்பவர்.

[ஆண் எனில் கணிகாரன். பெண் எனில் கணிகாரி.]

[கணிகாரர் = கணிகார் = கணியார் = கணியாரி]

– சுத்து வட்டத்துலயே கணிகார்க்கு பேர்போன ஊர்னா, அது நம்மூருதான்.

– அதோ வாழமரம் கும்பளா தெரிதே, அதான் கணிகார்ரு வூடு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=