கணி

(உடுக்கை அடித்து கணிகாரர் அல்லது கணிகாரி மூலம்) நடந்ததை அல்லது நடக்கப்போவதை கேட்டறியும் ஒருவகை குறிமுறை.

[கணி]

– எதுக்கும் பூங்காவனம் ஆச்சாரிய கூப்ட்டு, ஒருவாட்டி கணிதான் கேட்டுப் பாப்பமே…

– யாரு வூட்லயோ கணி கேக்கறாங்க, அதான் காலிலயே உடுக்க சத்தம் கேக்குது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=