பொச்சரிப்பு

கெட்ட எண்ணம், வயிற்றெரிச்சல், பொறாமை.
[பொச்சரிப்பு = பொச்செரிப்பு = பொச்சிரிப்பு]
– எதுக்குதான் அவள பாத்து இப்டி பொச்சரிப்பு புடிச்சி திரிறயோ தெர்ல.
– இந்த பொச்செரிப்பு கீற வரிக்கும் நீ உருப்படவே மாட்ட, பாத்துக்க.
*