சல்லீசு

எளிதான, சுலபமான.
[சல்லீசு = சல்லிசு]
– ஏதோ என்னால முடிஞ்ச சல்லீசான வேலையாப் பாத்து செஞ்சினுகீறன்.
– ஒண்ணமாரிலாம் என்னால எல்லாத்தயும் சல்லீசா எடுத்துனு போவ முடியாது.
*