ஆராய்

(மற்றவர்) குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பெண் பணியாளர்.
[ஆராய் = ஆராயி]
– இப்பதான் கொழந்திக்கி பால் தந்து ஆராயிகிட்ட வுட்டுட்டு வர்றன், இனிமேதான் சோறாக்கணும்.
– போவும்போது ஆராய்கிட்ட சொல்லி கொழந்தைய வெய்யில் தாழ்ந்ததும் குளுப்பாட்ட சொல்லு பாட்டி.
*