மூணாங்கொட்டை

மூன்று விதைகள் (கொட்டைகள் அல்லது பருப்புகள்) கொண்ட வேர்க்கடலை, புளியங்காய் மற்றும் கொடுக்காய்ப்புளி.
[மூணாங்கொட்டை = மூவாங்கொட்ட]
– பாரு இந்த ஆச்சிரியத்த, இந்த செடில மட்டும் எல்லாம் மூணாங்கொட்ட மல்லாட்டயா கீது.
– சின்ன வயசுல நாங்கலாம் மூணாங்கொட்ட மல்லாட்டக்கி அடிச்சிப்பம், இன்னிக்கென்னடான்னா தொடக்கூட மாட்றீங்க.
*