ரட்டாங்கொட்டை

இரு விதைகள் (கொட்டைகள் அல்லது பருப்புகள்) கொண்ட வேர்க்கடலை, புளியங்காய் மற்றும் கொடுக்காய்ப்புளி.

[ரட்டாங்கொட்டை = ரண்டாங்கொட்ட]

– ஒன் அக்காக்காரி மல்லாட்ட உரிக்கப் போனான்னா, ரண்டு கையாலயும் ரட்டாங்கொட்டயா உரி உரின்னு உரிச்சித் தள்ளுவா…

– எதுக்கு நீ பாட்டுனு இப்டி ரட்டாங்கொட்டயா பாத்துப் பொறிக்கி தின்ற சொல்லு?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=