காணக்கடி

இதுதான் கடித்தது என எளிதில் அறியமுடிந்த கடி மற்றும் பெரிய பாதிப்பை உருவாக்காத விஷத்தன்மை குறைந்த பூச்சிக்கடி.
[காணக்கடி = காணுக்கடி]
– பாத்தாலே தெரிது பாம்புதான் கடிச்சதுன்னு, இந்தக் காணக்கடிய போயி காணாக்கடின்னு யாரு சொன்னது…?
– இது சாதாரண காணக்கடிதான், பயப்புடாமப் போயி எருக்கம்பாலு அடிங்க சரியாய்டும்.
*