ஒட்டுக்க

மொத்தமாக, கூட்டமாக, ஒரே நேரத்தில், ஒரே மாதிரி.
[ஒட்டுக்க = ஒட்டுக்கா = ஒட்டிக்கா]
– எங்கடா எல்லாரும் ஒட்டுக்க கெளம்பிட்டீங்க, கபடி ஆடவா…?
– அன்னிக்கி மாரி ஒட்டுக்க போயி கேட்டம்னா யாரும் இல்லன்னு சொல்லமாட்டாங்க, வாங்க போவலாம்.
*