வெளிக்காடு

ஊருக்கு வெளிப்புறமாக இருக்கும் மலம் கழிக்குமிடம்.

[அதாவது ‘வெளிக்கி’ என்று சொல்லக்கூடிய மலத்தை கழிக்கும் ஊரின் ஒதுக்குப்புறமான இடம்.]

[வெளிக்காடு = வெளிக்காட்டு]

– வெளிக்காட்டுக்கு போறன்னிட்டு காலில போனவன இன்னுமா காணாம்…?

– யார்றா மச்சான் நம்மூரு வெளிக்காட்டுல வெள்ளயும் சொள்ளயுமா வந்து ஒக்காந்துனு கீறது…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=