ஐயா (எ) 95 வயது குழந்தை! – 7

ஐயாவைப் பற்றி இதுவரை சொல்லாத ஆச்சர்யத் தகவலொன்றை இப்போது சொல்லப்போகிறேன். ஐயா – நன்றாகப் பாடுவார். அதைவிட நன்றாக ஆடுவார். ”என்னது ஐயா பாடுவாரா? ஆடுவாரா?” எனக் கேட்பின், ஆம். பாட்டென்றால்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 6

தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென் புறத்தில் உள்ள எங்கள் கிராமமானது முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமம் எனலாம். நஞ்சை, புஞ்சை என இருபோகமும் நன்றாக விளையக்கூடிய மண்ணாக இருந்தாலும்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 5

ஐயா – சாதி மதமெல்லாம் பெரிதாகப் பார்க்கமாட்டார். அவரைப் பொருத்தவரை அனைவரும் சமம். அதுமட்டுமல்ல… ஆடு, மாடு, காக்கா, குருவி, மரம், செடி, கொடி, புல், பூண்டு, புழு, பூச்சி என அனைத்தும் அவருக்கு…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 4

ஐயாவிடம் இரு தினங்களுக்கு முன் நகர்பேசியில் பேசியபோது, ”எப்டிய்யா இருக்க?” என்றேன். ”எனக்கென்னயா நல்லாருக்கன். சோறுதான் செல்லமாட்டுது. கை, கால் மூட்டுலாம் வரவர ரொம்ப வலிக்குது…” என்றார்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

இன்று காலையிலிருந்து வயிறு சரியில்லை. இதுவரைக்கும் ஐந்து தடவைக்கு மேல் கழிவறை சென்று வந்துவிட்டேன். அதனால் இன்றைக்கு முன்னெச்சரிக்கையாக வெளியில் எங்கும் செல்லாமல் பிடித்தப் படமொன்றைப் பார்க்கவும்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது என்னிடம் வந்து, ”எப்பா… நான் ஒன்னு சொல்லனும். நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பொட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டு…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 1

ஐயாவுக்கு விமானத்துல போக ஆசை;
அம்மாவுக்கு ரயில்ல போக ஆசை;
ரெண்டுபேருக்கும் வேலூர் தங்கக்கோயிலுக்குப் போக ஆசை;
எனக்கு அவங்களோட ஆசைகள நிறைவேத்தணும்னு ஆசை…

Read More
எழுத்தளவு-+=