சொல்லின்றி எதுவுமற்றவன்! – 130

இந்த இடத்தில் ஒரு கேள்வி. இதை ஆதங்கம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இத்தனை அழகான, அர்த்தப்பூர்வமான வரிகளை எழுதிய நீங்கள் கூட ஏன், ‘டும்மா டக்கா, டிசாக்கோ, டர்னக்கா, ஹக்பிக் ஹக்பிக்,  லசா லசா…’ போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை எழுதவேண்டும்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 128

ஒருபக்கம் உங்களூர் மண்மொழியிலும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வார்த்தைகளையும் வைத்து எழுதிய நீங்கள், சற்றும் எதிர்பாராத வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான புறநானூறு தமிழிலும் எழுதி இருக்கிறீர்களே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 127

‘பனஓல காத்தாடி – பசியாத்த சூரப்பழம்… செல செய்ய சேத்துமண்ணு – செட்டுசேரும் கலத்துமேடு… ’கிராமத்து குழந்தைகளின் கொண்டாட்ட மனநிலையை இத்தனை அழகுற சொல்லும் பாடலைக் கேட்டு பலநாள் ஆகிறதே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 126

இதற்கு அப்படியே நேர்எதிராக ‘கானகா’ பாடலை, நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியலில் வரக்கூடிய ‘Palindrome’ முறையில் எழுதி இருப்பீர்களே?

Read More
எழுத்தளவு-+=