சும்மாச்சொன்னன் சிலுக்குச்சொன்னன்

சிறுவர்கள் விளையாடும்போது சும்மா எதையாவது (விளையாட்டுக்கு) சொல்லிவிட்டு, அது சும்மா சொன்னதென சொல்லப் பயன்படுத்தும் சொற்றொடர்.
[சும்மாச்சொன்னன் சிலுக்குச்சொன்னன்]
– ஏழு கழுத வயிசாவுது… இன்னும் சும்மாச்சொன்னன் சிலுக்குச்சொன்னன்னு புள்ளிங்ககூட வெளாடினுகீற.
– சும்மாச்சொன்னன் சிலுக்குசொன்னன்னு இன்னொரு வாட்டி எதனா சொல்லிப்பாரு… அடிதான் வாங்குவ.
*