சொல்லின்றி எதுவுமற்றவன்! – 045
‘பெண்மீகம்’ பாடல் விளிம்பு நிலை பெண்களுக்காக உருவாக்கியதாக சொன்னீர்கள். அவர்களில் யாரேனும் இந்தப் பாடலை கேட்டார்களா? கேட்டிருப்பின், என்ன சொன்னார்கள்?
Read More‘பெண்மீகம்’ பாடல் விளிம்பு நிலை பெண்களுக்காக உருவாக்கியதாக சொன்னீர்கள். அவர்களில் யாரேனும் இந்தப் பாடலை கேட்டார்களா? கேட்டிருப்பின், என்ன சொன்னார்கள்?
Read Moreஉங்கள் தனிப்பாடல்களில் கிட்டத்தட்ட எல்லாமே தனித்துவமானது என்றாலும், அவற்றில் ‘பெண்மீகம்’ எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்துவது. இப்படியொரு பாடல் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது?
Read More‘வானம்தாண்டி’ பாடல் முழுக்க முழுக்க திருநர்கள் பார்வையில் எழுதப்பட்டது. ஒருவகையில் இது உங்களுக்கு பெரும் சவாலாக இருந்திருக்குமே?
Read More‘வானம் தாண்டி’ உங்கள் தனிப்பாடல்களிலேயே தனித்துவமானது; சிறப்பானது. அது உருவானவிதம் பற்றி சொல்லமுடியுமா?
Read More‘என்னங்க சார் சட்டம் – ஏழை
ரத்தம் உறிஞ்சும் திட்டம்’
என்று ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’ பாடலில் எழுதியிருப்பீர்கள். இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது உங்களுக்கு?
Read Moreபார்க்க படுசாதுவானவராக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பாடல் வரிகளில் அதிலும் குறிப்பாக, ‘சல்லிக்கட்டுடா’ போன்ற பாடல்களில் கோபம் தீயாய் எரிவதை பார்க்கமுடிகிறது. இவை இரண்டில் எது நிஜம்?
Read Moreபொதுவாக எல்லோரும் காதல் பாடல்கள் அல்லது குத்து பாடல்கள் எழுதி சட்டெனப் பிரபலமாக நினைக்கையில், நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து சமூகம் சார்ந்த அக்கறையுடன் தனிப்பாடல்கள் எழுதி வந்தீர்கள்; வருகிறீர்கள்?
Read Moreஅடுத்தடுத்து தனிப்பாடல்கள் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் எப்போது உருவானது?
Read Moreமெரினா போராட்டக் களத்தில் நீங்கள் எழுதிய பாடல் ஒலிக்கக் கேட்கையில் எப்படி இருந்தது? அந்தத் தருணத்தை சொற்களில் விவரிக்க முடியுமா…?
Read Moreஉங்கள் இரண்டாவது தனிப்பாடல் ‘சல்லிக்கட்டுடா’ இப்போது கேட்டாலும் அதே துடிப்புடன் இருக்கிறது. அதை உருவாக்கும்போது என்ன நினைத்துக்கொண்டு உருவாக்கினீர்கள்?
Read More