சொல்லன்றி எதுவுமற்றவன்! – 344
நல்லவேளை பயணம் குறித்த பேச்சு வந்ததால் நினைவுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நீங்கள் சென்று வந்த பொறிவரை குகை ஓவியம் குறித்து சொல்லுங்கள்.
Read Moreநல்லவேளை பயணம் குறித்த பேச்சு வந்ததால் நினைவுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நீங்கள் சென்று வந்த பொறிவரை குகை ஓவியம் குறித்து சொல்லுங்கள்.
Read Moreசென்றாண்டு கர்நாடகாவில் ஹம்பி, லெபாக்ஷி, கோலார் வட இந்தியாவில் காசி, சாரநாத், அலகாபாத், அயோத்தி போன்ற பல இடங்களுக்குப் பயணித்தீர்கள். இந்தாண்டோ சிருங்கேரி, ஹலபேடு, பேலூர், கொல்லூர், ஹொரநாடு, தர்மஸ்தலா… என்று கர்நாடகாவின் இன்னொரு பக்கம் வந்திருக்கிறீர்கள். அடுத்தாண்டு எங்கே பயணிப்பதாக திட்டம்?
Read Moreதொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் நீங்கள், இப்போது கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் புகழ்பெற்ற துங்கா நதிக்கரையில் இருக்கிறீர்கள். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு (சுற்றுலா தலங்களை தவிர்த்துவிட்டு) மட்டுமே பயணிக்க என்ன காரணம்?
Read Moreமுதல் நூலிலேயே நாஞ்சில்நாடன், ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு வாய்த்திருக்கிறது’ என்று கூறியிருப்பார். அதற்கேற்ப நீங்களும் தொடர்ந்து பல தாவரங்கள் பற்றி பதிவு செய்துவருகிறீர்கள். இதன் அடுத்தக் கட்டம் அல்லது வருங்கால திட்டம் என்னவாக இருக்கும்?
Read Moreஅருமை. ஓர் எழுத்தாளன் அல்லது படைப்பாளன் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?
Read Moreஉங்களது இந்த ஆர்வமும், ஈடுபாடும்தான் மற்ற இளம் படைப்பாளர்களிடமிருந்து உங்களை தனித்துக் காட்டுகிறது. சரி, அடுத்தக் கேள்விக்கு வருகிறேன். உங்களூர் அருகில் இருக்கும் சின்னையன்பேட்டை காமக்குளம் பற்றி எழுதிய நீங்கள், அதை முழுக்க முழுக்க கலைப்படைப்பாகவே எழுதியிருப்பீர்கள். இந்தப் பார்வையை இலக்கியம்தான் தந்ததா?
Read Moreசமீப ஆண்டுகளில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் மீது அதீத ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே? உங்கள் படைப்புகளை வைத்தே கேட்கிறேன், என்ன காரணம்?
Read Moreஅதற்கு இப்போதே என் வாழ்த்துகள். உங்களூரில் பரவலாக உள்ள முள் மரமான பூலா ஒரு பழமையான கோயிலின் தலத்தாவரமாக இருப்பதை கேள்வியுற்று தேடிப் போய் பார்த்த சம்பவத்தை தாவர சங்கமம் தொடரில் பதிவு செய்திருப்பீர்கள். அதுபோல அடுத்து சென்று காண விரும்பும் தாவரம் எது, ஏன்?
Read Moreமரம் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் முதல் மரம் எது, ஏன்?
Read Moreமுதல் படைப்பில் ஆரம்பித்து தாவரங்கள் பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். அவ்வகையில் இதுவரை பதிவுசெய்யாத ஒரு தாவரம் பற்றி சொல்லமுடியுமா?
Read More