கண்ணாடி இலை

வாழை மரம் குலை தள்ளுவதற்கு முன்பாக விடக்கூடிய (சிறிய) இலை.

[குலை வரப்போவதைச் சொல்லும் இலை என்பதால் ‘கொல சொல்லி இலை’ என்றும் சொல்வர்.]

[கண்ணாடி இலை = கொல சொல்லி இலை = குலை சொல்லி இலை]

– தாத்தா தாத்தா… இந்தவாட்டி நம்ம ரண்டு மரமும் ஒரே நேரத்துல கண்ணாடி எல வுட்டுக்கீது.

– கொஞ்சமாவது சுதிமதி இருந்திருந்தா கண்ணாடி எலையப் போயி அறுத்தாந்திருப்பானா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=