சோமம்

(ஆடவர் உடுத்தும்) வேட்டி.
[சோமம் = சோம்மம்]
– அதெப்டி மாமா ஒன் சோமம் மட்டும் எப்பியும் வெள்ளவெளேர்னு கீது?
– நாலுமொழ சோமத்துக்கும் எட்டுமொழ சோமத்துக்கும் வித்யாசம் தெரியாதவன்லாம் பெரியாளுன்னு பேச வந்டானுங்க பேச.
*