ஐயன்Sol_தனயன்Click – 094

‘உண்மயாலுமே வாழணும் நெனக்கிறவன் எத கண்டும் பயிந்து ஓடிஒளிய மாட்டான். முட்டி மோதி வீந்து ஏன்ச்சி போவான். எதலயும் படாம பாத்துப் பாத்து போனவன் வெறுமனே தாண்டிதான் போயிருப்பானே தவுர வாழ்ந்திருக்க மாட்டான், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=