ஐயன்Sol_தனயன்Click – 091

‘எதயும் கேக்கற காதும், பாக்கற கண்ணும் இருந்துட்டா போதும், ஒலகம் எவ்ளோ அழவானது, வாழ்க்க எவ்ளோ புதுரானதுன்னு தெனந்தெனம் தெரிஞ்சிக்கலாம், தெகுட்ட தெகுட்ட ரசிச்சிக்கலாம்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=