ஐயன்Sol_தனயன்Click – 088

‘ராத்திரி எம்மாந்நேரத்துக்குப் படுத்தாலும் விடிகாலில ஏந்திரிக்கற பழக்கத்த வச்சிக்க. அப்பதான் ஒருநாளு ஒனக்கு ரண்டுநாளா கெடக்கும். அத வச்சி ரண்டு வாழ்க்கய வாழலாம், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=