ஐயன்Sol_தனயன்Click – 078

‘காத்து, தண்ணீக்கு அடுத்தபடியா மண்ணு எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டாலே நோவுநொடி இல்லாம சொகமா இருக்கலாம். அதும் வெறுங்காலோட மண்ணுல செத்த தூரம் நடந்தம்னா போதும், எங்கயும் கெடக்காத நிம்மதி நம்முளுக்குள்ள கெடக்கறத ஒணரலாம்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=