ஐயன்Sol_தனயன்Click – 076

‘எப்ப ஒருத்தருக்கு சோதன மேல சோதன வருதோ அப்பல்லாம் சோந்துடாம தெடமா நிக்கணும். இல்லன்னா வந்த சோதன நம்மள இல்லாமப் பண்ணிடும். அதே தெடமா நின்னம்னா எப்பேர்ப்பட்ட சோதனயா இருந்தாலும் காணாமப் போயிடும், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=