ஐயன்Sol_தனயன்Click – 072

‘பணங்காசு சம்பாதிக்கறத வுட முக்கியம் சம்பாதிச்ச காசு பணத்த சரியான மொறயில செலவு பண்றது. எவன் ஒருத்தன் தான் சம்பாதிச்ச காசுபணத்த மொறயா செலவு பண்றானோ அவன்தான் உண்மயான புத்திசாலி, பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=