ஐயன்Sol_தனயன்Click – 024

‘யாரோ போட்டப் பாதயிலப் போற சராசரி ஆளா இல்லாம, ஒனுக்கானப் பாதய நீயா போட்டு அதல போ. அப்பதான் ஒன்மேலயே ஒனக்கொரு மதிப்பு வரும். அந்த மதிப்பு என்னிக்கில்ல என்னிக்கினாலும் ஒன்ன ஒசரத்துல கூட்டுனு போய் நிறுத்தும்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=