ஐயன்Sol_தனயன்Click – 013

‘நாம செஞ்ச ஒண்ண இங்க யார்வேணா இல்லவே இல்லன்னு சாதிக்கலாம். அதுக்காக நாம செஞ்சது இல்லன்னு ஆயிடாது. அத ஒருநாளுல்ல ஒருநாளு காலம் கண்டிப்பா சொல்லும். வுட்டுட்டு அடுத்தத பாத்து போயினேயிரு.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=