ஐயன்Sol_தனயன்Click – 014

‘இந்த ஒலகத்தலயே அதிகமான வழின்னா அது பணம் சம்பாதிக்கதான். ஆனா, அதல நல்லவழின்னு பாத்தா ரொம்ப ரொம்பக் கொறவு. அந்த கொறவுல எது நமுக்கான வழின்னு முடுவுபண்ணி போறதுலதான் நம்ம புத்திசாலித்தனம் இருக்குது.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=