ஐயன்Sol_தனயன்Click – 004

‘தெனம் சோறு தின்றதுக்கு முன்னால வெளியப் போயி நின்னு காக்கா குருவி பூன நாயின்னு எதாது பசியோட இருக்கான்னு சுத்தியும் பாரு. இருந்தா அது பசிய தீத்துட்டு வந்து அப்பறம் ஒன் பசிய தீரு. அப்பதான் நீ தின்ற சோறு ஒன் ஒடல்ல ஒட்டும்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=