ஐயன்Sol_தனயன்Click – 002

‘எப்பயும் எதுக்கும் யார்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது. பொய் அப்போதிக்கி வேணா சந்தோசத்த தரலாம். ஆனா உண்ம வாழ்நாள் முழுசுக்கும் சந்தோசத்த தரும். இத என்னிக்கும் மறந்துடாத.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=