சொல்லின்றி எதுவுமற்றவன்! – 220
ஒரு பத்திரிகையாளராக இயங்கி வந்த நீங்கள் சட்டென்று அதிலிருந்து விலகிக்கொண்டீர்கள். ஏன் அதன்பிறகு பத்திரிகைகளில் எழுதாமல் போனீர்கள்?
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அதைவிட ஒரு படி மேலான எழுத்தாளன் என்னும் இடத்துக்கு வந்துவிட்டதால் வேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். அதேநேரம், ஓர் எழுத்தாளனாக பத்திரிகையில் எழுத எப்போதும் தயாராகத்தான் இருக்கிறேன். அவ்வப்போது எழுதியும் வருகிறேன்.
[இன்னும்]
*