சொல்லின்றி எதுவுமற்றவன்! – 184

மிக சுவாரசியமாக எழுதப்பட்ட பயண நூல் இது. அப்படியிருக்க ஏன் 16 கட்டுரைகளோடு முடித்துக்கொண்டீர்கள்?

இதற்கான பதில் ‘தெரியவில்லை’ என்றுதான் சொல்வேன். முதலில் நூலைத் தொடங்கும்போது எந்தவித திட்டமிடலும் இல்லாமல்தான் ஆரம்பித்தேன். எழுத எழுத ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றியது. உடனே முடித்துக்கொண்டேன்.

உடன் வாசித்துவந்த பலரும் ஏமாற்றத்தோடு, ‘ஏன், அதுக்குள்ள முடிச்சிட்டீங்க?’ என்று கேட்டார்கள். என்ன சொல்வதென்று தெரியாமல் அப்போதைக்கு, ‘சீக்கிரமே அடுத்த பயண நூல்ல மற்றத எழுதுறன்’ எனச் சொல்லி வைத்தேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 183

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=