தடுத்தா தூர்

கோலிகுண்டு அடிக்கும்போது யாராவது தெரியாமல் தடுத்துவிட்டால், தடுத்த வேகத்தில் தூரமாகத் தூக்கிப் போடுவது.
[தடுத்தா தூர்]
– தடுத்தா தூர்னு மொதல்லயே சொல்லிருக்கணும், இப்ப சொன்னாலாம் செல்லாது.
– தடுத்தா தூர்னு அப்பயே சொன்னன்… ஒனுக்கு கேக்கலன்னா நான் ஒண்ணும் பண்ணமுடியாது.
*