சொல்லின்றி எதுவுமற்றவன்! – 134

மொத்தத்தில் இந்த ‘ஏலேலோ பாட்டு’ உங்கள் தனிப்பாடல் பயணத்தில் மிகப்பெரிய மைல்கள் அல்லவா?

(‘ஆமாம்’ என்று தலையாட்டிவர்)

வாழ்வில் இதுபோன்ற முயற்சியெல்லாம் அரிதிலும் அரிதாகத்தான் ஏன், ஒரு தடவைதான் எடுக்க முடியும். அத்தனை எளிதான காரியம் கிடையாது. அதுவும் எந்தப் பின்புலமும், பண பலமும் இல்லாமல் முழுக்க திறமையை மாத்திரமே கைகொண்டு நிகழ்த்தியதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 133

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=