சொல்லின்றி எதுவுமற்றவன்! – 133
இத்தனை மெனக்கிடலோடு ஒவ்வொரு பாடலையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறீர்கள். என்றாலும், சொல்லிக் கொள்ளும் படியாக சென்று சேரவில்லையே என்னும் வருத்தம் உங்களுக்கு இல்லையா?
மிகமிகமிக சிறிதாக இருந்தது. ஆனால், இப்போது அதுவும் இல்லை.
ஏனென்றால், நாங்கள் எதையும் கடமைக்கு செய்யவில்லை. அதனால் அது இன்றில்லை என்றாலும், ஒருநாள் பரவலாக சென்றுசேரும் என்னும் நம்பிக்கை உள்ளது. பார்ப்போம்.
[இன்னும்]
*