காப்ரா

அளவின்றி எதற்கும் ஆசைப்படுபவர், எடுப்பவர், உண்பவர் (கேளியும், வசையும் கலந்த சொல்).
[அதிலும் குறிப்பாக, உணவு (அன்னம்) விஷயத்தில் இருப்பவரை ‘அன்ன காப்ரா’ என்பர்.]
[காப்ரா = காபுரா = அன்ன காப்ரா]
– எதுக்குதான் இப்டி காப்ரா புடிச்சி அலயறயோ, தெருல…
– ஒன்னமாரி அன்ன காப்ராவ நான் எங்கயும் பாத்ததில்ல.
*