செலங்குசீயான்

பூரான் போன்றிருக்கும் வடிவில் பெரிய விஷத்தன்மை கொண்ட செந்துவகை.
[செலங்குசீயான் = செலுங்குசீயான்= சிலங்குசீயான்]
– பக்கத்தூட்டுக்காரன செலங்குசீயான் கடிச்சி தடுப்புதடுப்பா வீங்கிப்போச்சாம்… வா போயி பாப்போம்.
– பூரானுக்கும் செலங்குசீயானுக்கும் வித்தியாசம் தெரியாத நீலாம் கிராமத்தான்னு வெளிய சொல்லிக்காத.
*